திண்டுக்கல்லிருந்து கரூர் செல்லும் வழியில் பண்டைய முக்கியப் பெருவழியில் அமைந்த ஊர் "வேடசந்தூர்" ஆகும். இவ்வூர் தமிழ் நாட்டின் வடபகுதியிலிருந்து பழனி செல்லும் பயணிகள் தங்கும் முக்கிய இடமாக இருந்துள்ளது. இவ்வூரில் பழங்காலக் கோட்டை ஒன்று இருந்து அழிந்துள்ளது. இதற்கான தடயங்கள் ஹசரத் சயீது அரபு அப்துர் ரஹிமான் என்ற பெரியார் அடங்கிய தர்காவின் அருகில் காணப்படுகிறது.
இவ்வூரின் பழையப்பெயர் "பெரும்பள்ளியாகும்". இதுவே இன்று "பெரும்புள்ளி" என்று மருவி வழங்குகிறது. இவ்வூர்ப் பாசன ஏரியின் கரையில் அமைந்த பாறையிலுள்ள கி.பி.9-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு அவ்வேரியைப் "பெரும்பள்ளி பெருங்குளம்" என்று குறிப்பிடுகிறது. பெரும்புள்ளிக் கன்னிமார் கோயில் அருகிலுள்ள பாறையிலுள்ள மற்றொரு 9-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு இப்பகுதியை ஆண்ட நாடாள்வார்கள் பற்றி முக்கிய செய்திகளை தருகின்றது. முற்காலப் பாண்டியர்களுக்குக் கட்டுப்பட்டுப்பெரும்பள்ளியைச் சுற்றியிருந்த "பள்ளிநாடு" என்ற சிறுநாட்டுப் பிரிவின் தலைவர்களாக இவர்கள் இருந்துள்ளனர். பாண்டியரின் அதிகாரிகளாகவும், படைத்தலைவர்களாகவும் விளங்கியவர்கள் இந்நாடாள்வார்கள் "பள்ளி வேளான்கள்" என்று இவர்கள் அழைக்கப்பட்டனர். இப் "பள்ளி வேளான்கள்" (வேளிர்கள்), வன்னிய குல க்ஷத்திரிய மரபினை சேர்ந்தவர்கள் ஆவர்.
கி.பி.8-9 ஆம் நுற்றாண்டுகளில் பாண்டியர்க்குப் பல்வகையிலும் துணையாய் நின்ற நான்கு "பள்ளி வேளான்களின்" (வேளிர்களின்) பெருமைகளைப் பெரும்புள்ளி கன்னிமார் கோயில் அருகிலுள்ள பாறைக் கல்வெட்டு தொகுத்துக் கூறுகிறது. இவர்களில் கல்வெட்டின் இறுதியில் குறிப்பிடப்படும் "பள்ளி வேளான் நக்கன்புள்ளன்" இரண்டாம் வரகுணபாண்டியனிடத்துப் பணிபுரிந்தவன். இவனும் இவன் மகன் "அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கனும்" சேர்ந்து பூமிதானமாக நிலம் ஒன்றினைக் கோயில் ஒன்றுக்கு அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.
இக்கல்வெட்டில் பின்வரும் நான்கு "பள்ளி வேளான்கள்" (வேளிர்கள்) குறிப்பிடப்படுகின்றனர் :-
"பள்ளி வேளான்"
"பராந்தக வேளான்"
"அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கன்"
"பள்ளி வேளான் நக்கன்புள்ளன்"
(திண்டுக்கல் மாவட்டத் தொல்லியல் கையேடு-2007)
இவ்வழிமுறையில் மூத்தவன் "பள்ளி வேளான்" முற்பாண்டிய மன்னன் முதலாம் இராஜ சிம்மன் காலத்திய (கி.பி. 730 - 768) குறுநில மன்னன். இவன் இராஜ சிம்மனுக்கு ஆதரவாகக் குழும்பூர் போரில் பங்கு கொண்டு பல்லவர்களை வெல்ல உதவினான் என்று பெரும்புள்ளிக் கல்வெட்டும், வேள்விக்குடிச் செப்பேடும் கூறுகின்றன.
"பள்ளி வேளானின்" மகன் "பராந்தக வேளான்" என்பவன் சோழநாட்டில் உள்ள இடவை என்ற ஊரில் நடைபெற்ற போரில் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடைய வரகுணனுக்கு (கி.பி. 768 - 815) வெற்றியைத் தேடித் தந்தவன். இப்போர் பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் நடைபெற்ற போராகும். இப்போரில் பங்கு கொண்ட "பராந்தக வேளானின்" மகன் "அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கன்" ஸ்ரீமாற ஸ்ரீவல்லவன் (கி.பி. 815 - 862) என்ற பாண்டியனிடத்துப் பணிபுரிந்தவன். இம்மன்னனுக்காக இடவை, குடமூக்கு (கும்பகோணம்) முதலிய இடங்களில் பல்லவர்களோடு நடைபெற்ற போர்களில் பங்கு கொண்டவன் "அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கன்" ஆவான். மேலும் இவன் ஆய்வேள் என்ற மலைநாட்டு மன்னருடன் விழிஞம் என்ற கடற்கரைப் பட்டினத்தில் பாண்டியன் நடத்திய போரில் படைத்தலைவனாகக் கலந்துகொண்டான் என்று பெரும்புள்ளி கல்வெட்டு கூறுகிறது. விழிஞம் என்ற கடற்கரைப் பட்டினம் இன்று அரபிக்கடற்கரையில் திருவனந்தபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
"அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கனின்" மகன் "பள்ளி வேளான் நக்கம்புள்ளன்" ஆவான். இவன் இரண்டாம் வரகுணன் சிங்கள மன்னருடன் சாளக்கிராமம், சென்னிலம் முதலிய இடங்களில் நடத்திய போர்களில் யானைப்படையைக் கொண்டு சென்று உதவி வெற்றியைத் தேடித் தந்தவன் என்று பல அறிய செய்திகளைப் பெரும்புள்ளிக் கல்வெட்டு தெரிவிக்கின்றது.
"பள்ளிவேளான் நக்கன்புள்ளனும்" அவன் மகன் "புள்ளன் நக்கனும்" இவ்விருவரும் சேர்ந்தே வடமதுரைக்கு அருகிலுள்ள இராமநாதபுரத்தில் நீர்ப்பாசன ஏரி ஒன்றை உருவாக்கி அதற்குப் புள்ளனேரி என்றே பெயரிட்டனர். ஏரியை உருவாக்கும் வேலையில் ஈடுபட்ட தச்சனுக்குச் காணியாகப் "பள்ளி நாட்டின்" இரண்டு பகுதிகளிலுமுள்ள ஊர்குளங்களிலிருந்து தலைநீர் பாயும் பதக்கு விதைநெல்பாவும் நிலம் அளிக்கப்பட்டது என்று இராமநாதபுரம் வரகுணபாண்டியன் கல்வெட்டு தெரிவிக்கிறது.
வேடசந்தூர் வட்டம் பழைய கரட்டுப்பட்டி சிறுமலை அடிவாரத்தில் உள்ள கன்னிமார் கோயில் அருகில் இரண்டாக உடைந்து போன கி.பி.10 ஆம் நூற்றாண்டு நடுகல் ஒன்று உள்ளது :-
"ஸ்ரீ அரையரெள்ளி கோய்த்திரனான
மதுராந்தகப் பள்ளி வேளான்
பள்ளி நாட்டு நிரை போகயில் பட்டான்" (கல்வெட்டு காலாண்டிதழ்-65, பக்கம் 39-40).
பள்ளி நாட்டு ஆநிரைகளை எதிரிகள் கவர்ந்து சென்ற போது மதுராந்தகப் பள்ளி வேளான் என்ற வீரன் சண்டையிட்டு இறந்தான். அவன் தன்னை "அரசபள்ளி கோத்திரம்" என்று அழைத்து கொண்டிருக்கிறான். வேடசந்தூர் பகுதியில் பிற்கால "பள்ளி வேளான்" கல்வெட்டுகள் காணப்படுகிறது.
"பள்ளி வேளான்கள்" பாண்டிய மன்னர்களிடம் குறுநிலமன்னர்களாக இருந்துள்ளனர். பாண்டியர்கள் மேற்கொண்ட பல போர்களில் இவர்கள் தளபதிகளாக இருந்து பெரும் வெற்றியை அவர்களுக்கு தேடித்தந்துள்ளனர். மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக்குடியில் உள்ள கி.பி. 8 ஆம் நூற்றாண்டை சார்ந்த கல்வெட்டு ஒன்று "பள்ளி தறையன்" என்பவனை பற்றி குறிப்பிடுகிறது. அவன் "பள்ளி வேளான்களின்" உறவினனாக இருக்ககூடும்.
எறியோடு கோணக்க முத்துவல்லக் கொண்டம நாயக்கர் காலத்தில் பெரும்பள்ளியில் கோட்டை ஒன்று இருந்தது இதனை முத்துவல்ல கொண்டம நாயக்கர் சண்டையிட்டுக் கைப்பற்றி விரிவுபடுத்தி ஆண்டார் என்று "எறியோடு பாளையப்பட்டு வம்சாவளி கூறுகிறது. அவர் கைப்பற்றிய கோட்டை "பள்ளி வேளான்களின்" கோட்டையாகும்.
thanks to Mr.N.Murali Naicker
http://realkshatriya.blogspot.in/2015/01/blog-post_28.html
இதை வெள்ளாள ராசுக்குட்டி எப்படி மாற்றி இருக்கிறார் என்று தெரிய வேண்டுமானால் கொங்குமண்ட சதகம் என்ற நூல் 1923 ம் ஆண்டு பதிக்க பட்ட ஒரு புக் தான் ஆதாரம்.
சாமி புள்ளிகளின் பொய் கதை கூறும் முதல் தலைமுறை -கையேடு பிரதி:
கொங்குமண்டல சதக முலமும் உரையும் ::
சூரிய காங்கேயன் :
கீழ்கரை பூந்துறை மோரூரை சேர்ந்த கண்ண குலத்தவன் சூரியன் என்பவன்.தமிழ் நாட்டின் மூன்று அரசர்களையும் திகில் அடைய செய்ய வல்ல ஆறகளூர் வாணனை பிடித்து பாண்டியன் முன் நிறுத்திய சூரியனும் கொங்கு மண்டலமே என்று பாட்டை பாடி அவன் வீரத்தையும் -அவன் சண்டை போடாம பல்லக்கில் வாணனை கட்டி வந்து சங்ககிரி மலை கோட்டைக்கு கொண்டு வந்து பாண்டியன் முன்னால் நிறுத்தினர்.இப்படி ஒருத்தன் சண்டையே போடாம கொண்டு வந்த கதையை தான் ராசுக்குட்டி ஒரு பட்டயம் போட்டு இருக்கு.இதுனால சொல்லவரும் உண்மை என்ன என்றால் சங்ககிரியில் வாணன் -பாண்டியன் காலத்திலேயே கோட்டை இருந்தது என்றுகூறும் கதை சின்னமலை காலத்த்தில் கோட்டை கட்டினான் என்ற கதைக்கு சரிவரவில்லை.சதகம் எழுதும் போது அப்படி ஒருவன் இல்லை என்பது தான் உண்மை.
இப்படி எல்லாம் 1923 ல் விட்ட கதைக்கு ராசுக்குட்டி வந்ததும் எழுதிய பட்டயம் தான் கண்ணகுல கன்னிவாடி பட்டயம்.
கன்னிவாடி பட்டயம் என்ற பெயரில் எழுத வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது என்று பார்க்கலாம். பள்ளி வேளிர் என்ற வன்னியர் பற்றிய கல்வெட்டுகள் வேடசந்தூர் அருகில் இருக்கும் பெரும் பள்ளி என்ற ஊரின் ஏரிக்கரையில் இருக்கு கல்வெட்டுகள் 9 ம் நூற்றாண்டு பாண்டியன் காலத்து கல்வெட்டு. அதை மறைக்க எழுத பட்டது தான் கன்னிவாடி செப்பு பட்டயம்.
இதை கேட்டவுடன் கண்ண குலத்தாரும் தாங்கள்
பன்னிரண்டு பங்காளிகள் மற்றும் பாதி பங்காளிகளான வேட்டுவர்கள் 50௦கோத்திரச்
சொமஞ்செட்டிகள்,நல்லாண்டியையும் கூட்டி யோசித்து பள்ளி வேளாளனுக்கு கருநாய் வளர்த்து அதற்கு சகல ஆடை ஆபரணங்கள் தரித்து அதற்கு தொண்டியும் போட்டு வைத்தனர்.இப்பால் பள்ளி வேளாளரும் சகலரும் கூடி யோசித்து பள்ளியும் சரி –பறையனும் சரி என்று சொன்னவளை நாம் கல்யாணம் பண்ணியே தீரவேண்டும் என்று இராஜா ராமராயரிடம் போய் சுவாமி கல்யாணம் பண்ணிகிரதுக்கு கண்ணர்குலத்தில் பெண் கேட்க வேண்டும் தேவரீர் என்ன சொல்லுகிறீர் என்று கேட்டான்.அப்போது இராயர் உறவின்முறை விசயத்தை அரண்மனையில் சொல்லவேண்டியது என்ன வென்று கேட்டார்.அதற்கு பள்ளிவேளாளர் நடந்த விவரத்தை சொன்னார்.இந்த செய்தியை கேட்டு ராயர் நீ விடுதிக்கு போவென்று அனுப்பி விட்டு தீர்க்கயோசித்து மகுடமுடி சூடிய மும்முடி நல்ல தம்பி மன்றடியாருக்கு திருமுகம் எழுதி அனுப்பினார்.அப்போது பட்டாக்காரரும் மற்ற பங்களிகளும் கூடி யோசித்து பள்ளி வேளாளனுக்கு நாம் கொண்டு கொடுதததில்லை இப்போது சூதின் பெயரில் வந்து இருக்கிறது.இனி தேவரீர் கட்டு செய்தபடி நடந்து கொள்கிறோம் என்று பதில் திருமுகம் அனுப்பினர்.
செப்புபட்டையத்தில் அரசர் இராமராயர் என்று கூறி
அந்த கொங்கு மண்டல மூலகதையை கொஞ்சம் மாற்றி
அதில் இருந்த பாண்டியனை இதில் மாற்றி கையெழுத்து
பிரதிக்கும் செப்பெடுக்கும் உள்ள ஒரே கதையை வேறு
விதமாக சொன்ன தகவல்.
செப்பேட்டில் சொன்ன ஒரு தகவல்என்னவென்றால் பள்ளி-வேளான் வன்னியர் என்றும் பள்ளி-பறையர் ரெண்டும் கீழ் சாதி என்று செப்பேடு எழுத காரணம் கன்னிமார் கோவில் கல்வெட்டு கூறும் பள்ளி-வேளான் கல்வெட்டை மறைக்க வேண்டும். அதற்கு கதை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் இருக்கும் கன்னிவாடி என்று ஆரம்பித்து மோரூர் கொண்டுவந்து முடித்த சாமிபுள்ளைகளின் பொய் தான் இந்த செப்பேடு.இது போதாது என்று அடுத்த தலைமுறை blog எழுதும் மனவியாதி பிடித்த சாமிபுள்ளை அதே பள்ளி-வேளான் என்பது வெள்ளாளன் என்ற கதை விட்டு எழுதி இருக்கும் கதையையும் பார்க்கலாம்.
ஒருத்தர் வரலாறு பேசும் போது என்ன ஆதாரம்-யார் கொடுக்கும் ஆதாரம் அது அரசு தொல்லியல்துறை வெளியீடில் இருக்கா என்று பார்க்காமல் வீட்டில் இருந்த நெட் கார்டு போட்டு கதை எழுதும் லேட்டஸ்ட் சாமிபுள்ளைகூறும் கதை.
பள்ளிகள் கொங்கு தேசத்தில் இருக்கும் ஊர் பேரை சாதி பெயர் என்று சொல்லிகிராங்க.சரி பராந்தகப்பள்ளி -மதுரந்தப்பள்ளி ஊர் என்றால் நீ சொல்லும் கதை கும்பராதித்தன் பட்டம் பெற்ற குமரந்தை கோத்திர வெள்ளாளனை பள்ளி-வேளான் என்று பள்ளி சாதி பரப்புரை செய்கிறது.சரி அதில் பள்ளி நாடு என்று கல்வெட்டில் என்டா வருது என்றால் அதுக்கு பதில் இல்லை.
அதுக்கு அவன் கொடுக்கும் ஆதாரம் என்ன ஒரு கொங்கு வெள்ளாளர் எழுதிய புக்கும் இவன் கூறும் குமரந்தை கோத்திரம் உள்ள வெள்ளாளன் என்று அப்படி எங்கடா சொல்லி இருக்கு.தொல்லியல் துறை சொன்னா அது தவறு என்று கூறும் இந்த அறிவாளி மேலும் கூறும் காமெடி -பள்ளி நாடு என்பது ஆடுதுறை கல்வெட்டு சொல்லுதாம்,டேய் முட்டா பயலே அது பன்னாடு -பன்னாட்டார் பற்றிய செய்தி அதை கொண்டு வந்து இங்க தொடர்பு படுத்தும் உனக்கு நிஜமா அறிவு இருக்கடா.முட்டா பயலே திண்டுக்கல் வன்னியர் பெரும்பான்மை உள்ள ஒரு ஊர்.நீ உடுமலைப்பேட்டை விட்டு வெளியே போய் பாரு அப்ப தான் உலகம் புரியும்.
பன்னாட்டார் பற்றி Noboru Karashima
http://www.ras.org.in/epigraphical_study_of_ancient_and_medieval_villages_in_the_tamil_country#bib-bib5
ப்ளாக் எழுதனா வரலாறு வராதுடா-அது உண்மையிலேயே இருந்தா எவன் மறைத்தாலும் வெளியே வரும்.தீரன் சின்னமலை என்ற ஒருவன் இருந்ததா நீ சொல்லும் ஒரு கதையும் எடுபடாது.அதை ஆதராம் கொண்டு அப்படி ஒருவன் இல்லை என்று நிருபிக்கும் வேலை மட்டுமே மீதி இருக்கு.அதற்கு தேவையான எல்லாம் பிரிட்டிஷ்காரன் செய்த போர் மற்றும் நிறைவேற்றிய தண்டனை பற்றிய எல்லா தகவலும் எடுத்தாகி விட்டது. சாதாரண திருடன்-கொள்ளையர்கள் பற்றியும் அவர்களுக்கு கொடுக்க பட்ட தண்டனை பற்றியும் தீர்ப்பு பற்றியும் விவரமா கூறி இருக்கும் அவன் இப்படி ஒரு மாவீரன்என்று கூறப்பட்ட வரி பணம் திருடிய திருடனை பற்றி வெள்ளைக்காரன் கூறியதா ஒரு தகவலும் இல்லை. திப்புவின் பணத்தை திருடினா அப்பவே தோலை உரித்து இருப்பான்.வெள்ளைக்காரன் தூக்கில் போட்ட தகவலும் ஏன் இல்லை.அப்படி ஒருவன் இருந்தா அவனை பற்றி ஆதாரம் குடுங்கடா வெள்ளாட்டிங்க பெற்ற சாமிபுள்ளைகளே. அவன் இருந்ததா கூற உடுக்கை பாட்டு தான் ஆதாராம் என்று கூறும் ஆதாரத்தை முடிஞ்சா காப்பற்றி கொள்ள பாருங்கடா.சும்மா தேர்-கோட்டை-கருப்பு சேர்வை எல்லாம் கதைவிட்டு உன் சாதி முட்டாபயலை வேண்டுமானால் ஏமாத்தி கூட்டம் கூட்ட மட்டுமே அது உபயோக பயன்படும்.
சாமிபுள்ளைகளின் அடுத்த கதை "வெள்ளாளனே -வேளிர் " அதை பற்றி அடுத்த வலை பதிவில் விரைவில் காணலாம்.
கார்மேகக் கவிஞர் இயற்றியது,முத்துசாமி கோனாரால் பல கையெழுத்து பிரதிகளை கொண்டு ஆராய்ந்து நூதனமாக எழுதிய உரை.அதற்கு நல்ல தம்பி சர்க்கரை உத்தம காமிண்ட மன்றாடி அவர்கள் விருப்பத்தின் படி பதிக்க பெற்றது. 1923ல் எழுதிய கதைக்கு ராசுக்குட்டி எப்படி ஒரு பட்டயம் ஏன் எழுதினார் என்று குழம்ப வேண்டாம். கன்னிவாடி பட்டயம் என்ற பெயர் கொடுக்க பட்ட பட்டயம் பற்றி கீழே தனியா பார்க்கலாம்.
சூரிய காங்கேயன் :
கீழ்கரை பூந்துறை மோரூரை சேர்ந்த கண்ண குலத்தவன் சூரியன் என்பவன்.தமிழ் நாட்டின் மூன்று அரசர்களையும் திகில் அடைய செய்ய வல்ல ஆறகளூர் வாணனை பிடித்து பாண்டியன் முன் நிறுத்திய சூரியனும் கொங்கு மண்டலமே என்று பாட்டை பாடி அவன் வீரத்தையும் -அவன் சண்டை போடாம பல்லக்கில் வாணனை கட்டி வந்து சங்ககிரி மலை கோட்டைக்கு கொண்டு வந்து பாண்டியன் முன்னால் நிறுத்தினர்.இப்படி ஒருத்தன் சண்டையே போடாம கொண்டு வந்த கதையை தான் ராசுக்குட்டி ஒரு பட்டயம் போட்டு இருக்கு.இதுனால சொல்லவரும் உண்மை என்ன என்றால் சங்ககிரியில் வாணன் -பாண்டியன் காலத்திலேயே கோட்டை இருந்தது என்றுகூறும் கதை சின்னமலை காலத்த்தில் கோட்டை கட்டினான் என்ற கதைக்கு சரிவரவில்லை.சதகம் எழுதும் போது அப்படி ஒருவன் இல்லை என்பது தான் உண்மை.
இப்படி எல்லாம் 1923 ல் இருந்து கதைவிட ஆரம்பித்தது தான் இன்னும் நிறுத்தமா பொய் சொல்லிகிட்டே இருக்கும் சாமிபுள்ளைகள்
சாமி புள்ளிகளின் பொய் கதை கூறும் இரண்டாம் தலைமுறை - செப்பேடு பட்டயம் பிரதி:
இப்படி எல்லாம் 1923 ல் விட்ட கதைக்கு ராசுக்குட்டி வந்ததும் எழுதிய பட்டயம் தான் கண்ணகுல கன்னிவாடி பட்டயம்.
கன்னிவாடி பட்டயம் என்ற பெயரில் எழுத வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது என்று பார்க்கலாம். பள்ளி வேளிர் என்ற வன்னியர் பற்றிய கல்வெட்டுகள் வேடசந்தூர் அருகில் இருக்கும் பெரும் பள்ளி என்ற ஊரின் ஏரிக்கரையில் இருக்கு கல்வெட்டுகள் 9 ம் நூற்றாண்டு பாண்டியன் காலத்து கல்வெட்டு. அதை மறைக்க எழுத பட்டது தான் கன்னிவாடி செப்பு பட்டயம்.
இதை கேட்டவுடன் கண்ண குலத்தாரும் தாங்கள்
பன்னிரண்டு பங்காளிகள் மற்றும் பாதி பங்காளிகளான வேட்டுவர்கள் 50௦கோத்திரச்
சொமஞ்செட்டிகள்,நல்லாண்டியையும் கூட்டி யோசித்து பள்ளி வேளாளனுக்கு கருநாய் வளர்த்து அதற்கு சகல ஆடை ஆபரணங்கள் தரித்து அதற்கு தொண்டியும் போட்டு வைத்தனர்.இப்பால் பள்ளி வேளாளரும் சகலரும் கூடி யோசித்து பள்ளியும் சரி –பறையனும் சரி என்று சொன்னவளை நாம் கல்யாணம் பண்ணியே தீரவேண்டும் என்று இராஜா ராமராயரிடம் போய் சுவாமி கல்யாணம் பண்ணிகிரதுக்கு கண்ணர்குலத்தில் பெண் கேட்க வேண்டும் தேவரீர் என்ன சொல்லுகிறீர் என்று கேட்டான்.அப்போது இராயர் உறவின்முறை விசயத்தை அரண்மனையில் சொல்லவேண்டியது என்ன வென்று கேட்டார்.அதற்கு பள்ளிவேளாளர் நடந்த விவரத்தை சொன்னார்.இந்த செய்தியை கேட்டு ராயர் நீ விடுதிக்கு போவென்று அனுப்பி விட்டு தீர்க்கயோசித்து மகுடமுடி சூடிய மும்முடி நல்ல தம்பி மன்றடியாருக்கு திருமுகம் எழுதி அனுப்பினார்.அப்போது பட்டாக்காரரும் மற்ற பங்களிகளும் கூடி யோசித்து பள்ளி வேளாளனுக்கு நாம் கொண்டு கொடுதததில்லை இப்போது சூதின் பெயரில் வந்து இருக்கிறது.இனி தேவரீர் கட்டு செய்தபடி நடந்து கொள்கிறோம் என்று பதில் திருமுகம் அனுப்பினர்.
செப்புபட்டையத்தில் அரசர் இராமராயர் என்று கூறி
அந்த கொங்கு மண்டல மூலகதையை கொஞ்சம் மாற்றி
அதில் இருந்த பாண்டியனை இதில் மாற்றி கையெழுத்து
பிரதிக்கும் செப்பெடுக்கும் உள்ள ஒரே கதையை வேறு
விதமாக சொன்ன தகவல்.
செப்பேட்டில் சொன்ன ஒரு தகவல்என்னவென்றால் பள்ளி-வேளான் வன்னியர் என்றும் பள்ளி-பறையர் ரெண்டும் கீழ் சாதி என்று செப்பேடு எழுத காரணம் கன்னிமார் கோவில் கல்வெட்டு கூறும் பள்ளி-வேளான் கல்வெட்டை மறைக்க வேண்டும். அதற்கு கதை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் இருக்கும் கன்னிவாடி என்று ஆரம்பித்து மோரூர் கொண்டுவந்து முடித்த சாமிபுள்ளைகளின் பொய் தான் இந்த செப்பேடு.இது போதாது என்று அடுத்த தலைமுறை blog எழுதும் மனவியாதி பிடித்த சாமிபுள்ளை அதே பள்ளி-வேளான் என்பது வெள்ளாளன் என்ற கதை விட்டு எழுதி இருக்கும் கதையையும் பார்க்கலாம்.
சாமி புள்ளிகளின் பொய் கதை கூறும் மூன்றாம் தலைமுறை - தன்னை உயர்வாக காட்ட அடுத்தவனை பற்றி கேவலமாக ப்ளாக் எழுதும் கதைகள்:
பள்ளிகள் கொங்கு தேசத்தில் இருக்கும் ஊர் பேரை சாதி பெயர் என்று சொல்லிகிராங்க.சரி பராந்தகப்பள்ளி -மதுரந்தப்பள்ளி ஊர் என்றால் நீ சொல்லும் கதை கும்பராதித்தன் பட்டம் பெற்ற குமரந்தை கோத்திர வெள்ளாளனை பள்ளி-வேளான் என்று பள்ளி சாதி பரப்புரை செய்கிறது.சரி அதில் பள்ளி நாடு என்று கல்வெட்டில் என்டா வருது என்றால் அதுக்கு பதில் இல்லை.
அதுக்கு அவன் கொடுக்கும் ஆதாரம் என்ன ஒரு கொங்கு வெள்ளாளர் எழுதிய புக்கும் இவன் கூறும் குமரந்தை கோத்திரம் உள்ள வெள்ளாளன் என்று அப்படி எங்கடா சொல்லி இருக்கு.தொல்லியல் துறை சொன்னா அது தவறு என்று கூறும் இந்த அறிவாளி மேலும் கூறும் காமெடி -பள்ளி நாடு என்பது ஆடுதுறை கல்வெட்டு சொல்லுதாம்,டேய் முட்டா பயலே அது பன்னாடு -பன்னாட்டார் பற்றிய செய்தி அதை கொண்டு வந்து இங்க தொடர்பு படுத்தும் உனக்கு நிஜமா அறிவு இருக்கடா.முட்டா பயலே திண்டுக்கல் வன்னியர் பெரும்பான்மை உள்ள ஒரு ஊர்.நீ உடுமலைப்பேட்டை விட்டு வெளியே போய் பாரு அப்ப தான் உலகம் புரியும்.
பன்னாட்டார் பற்றி Noboru Karashima
http://www.ras.org.in/epigraphical_study_of_ancient_and_medieval_villages_in_the_tamil_country#bib-bib5
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் பெரும்பள்ளி என்ற ஊர் இப்போது பெரும்புள்ளி என்று அழைக்க படுகிறது.அங்க இருக்கும் கல்வெட்டு கி-பி 8-9 நூறாண்டுகளில் பாண்டியருக்கு துணை நின்ற நான்கு பள்ளி வேளானகளின் பெருமை பற்றி கூறுகின்றது.இவர்களில் கல்வெட்டின் இறுதியில் குறிப்பிடப்படும் "பள்ளி வேளான் நக்கன்புள்ளன்" இரண்டாம் வரகுணபாண்டியனிடம் பணிபுரிந்தவன். இவனும் இவன் மகன் அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கனும் சேர்ந்து பூமிதானமாக நிலம் ஒன்றினை கோவில் ஒன்றுக்கு அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.
சாமிபுள்ளை சொல்லும் கதை: இரண்டாம் வரகுண பாண்டியன் என்ற மன்னனோடு பராந்தகபள்ளி வேளான் என்பவன் சோழ நாட்டுக்கு படைஎடுத்து சென்றுள்ளான் என்றும் அவன் பெயரால் ஒரு குளம் வெட்டபட்டு உள்ளதும் என்று கூறி உள்ளான். பராந்தக பள்ளி என்ற ஊரின் வேளாண் எதுக்கு பாண்டியன் கூட போருக்கு போறான் எண்டா வரப்பு வெட்ட போய் இருப்பனா.முட்டாபயலே நீ சொல்லும் வேளாண்-வேளான் -வேளிர்- வெள்ளாளன் கதை எல்லாம் எத்துனையோ முறை பொய் என்று நிருபிக்க் பட்ட உண்மை.நீ போட்ட கல்வெட்டு கடைசியில் முடியும் வரியை படிடா - "பள்ளி நாட்டிரண்டு கூற்றிலும்". ஒரு வரலாறு மறைக்க இத்தனை பொய் எல்லாம் சொல்லும் சாமிபுள்ளைகள் செய்யும் கேவலம் தான் -கொங்கு மண்டல சதகம் -கன்னிவாடி செப்பேடு -இப்போ வெள்ளாட்டி எழுதும் ப்ளாக்.
தென் இந்திய கோவில் கல்வெட்டுகள் கூறும் செய்தி :
ப்ளாக் எழுதனா வரலாறு வராதுடா-அது உண்மையிலேயே இருந்தா எவன் மறைத்தாலும் வெளியே வரும்.தீரன் சின்னமலை என்ற ஒருவன் இருந்ததா நீ சொல்லும் ஒரு கதையும் எடுபடாது.அதை ஆதராம் கொண்டு அப்படி ஒருவன் இல்லை என்று நிருபிக்கும் வேலை மட்டுமே மீதி இருக்கு.அதற்கு தேவையான எல்லாம் பிரிட்டிஷ்காரன் செய்த போர் மற்றும் நிறைவேற்றிய தண்டனை பற்றிய எல்லா தகவலும் எடுத்தாகி விட்டது. சாதாரண திருடன்-கொள்ளையர்கள் பற்றியும் அவர்களுக்கு கொடுக்க பட்ட தண்டனை பற்றியும் தீர்ப்பு பற்றியும் விவரமா கூறி இருக்கும் அவன் இப்படி ஒரு மாவீரன்என்று கூறப்பட்ட வரி பணம் திருடிய திருடனை பற்றி வெள்ளைக்காரன் கூறியதா ஒரு தகவலும் இல்லை. திப்புவின் பணத்தை திருடினா அப்பவே தோலை உரித்து இருப்பான்.வெள்ளைக்காரன் தூக்கில் போட்ட தகவலும் ஏன் இல்லை.அப்படி ஒருவன் இருந்தா அவனை பற்றி ஆதாரம் குடுங்கடா வெள்ளாட்டிங்க பெற்ற சாமிபுள்ளைகளே. அவன் இருந்ததா கூற உடுக்கை பாட்டு தான் ஆதாராம் என்று கூறும் ஆதாரத்தை முடிஞ்சா காப்பற்றி கொள்ள பாருங்கடா.சும்மா தேர்-கோட்டை-கருப்பு சேர்வை எல்லாம் கதைவிட்டு உன் சாதி முட்டாபயலை வேண்டுமானால் ஏமாத்தி கூட்டம் கூட்ட மட்டுமே அது உபயோக பயன்படும்.
சாமிபுள்ளைகளின் அடுத்த கதை "வெள்ளாளனே -வேளிர் " அதை பற்றி அடுத்த வலை பதிவில் விரைவில் காணலாம்.
Very fine
ReplyDeleteVery fine
ReplyDeleteadadae... idhu theriyama pochae... Coimbatore districtla Annurkitta kanjapallila neraya palliga kanja vithanugalam... adhan andha oor peru kanjapalliyama....
ReplyDeleteதிருச்செங்கோடு,காரமடை கோவில் திருவிழாவில் புள்ளை பெற்றவன் எல்லாம் இப்படி தான் அறிவா பேசுவான் -subash சண்முகம்.
ReplyDeleteஏண்டா தாயோளி மவனே எவன்டா பள்ளி கூதி வேசிக்கு பொறந்த நாயே
ReplyDelete