கச்சிப்பள்ளி காமிண்டன் வெட்டிய ஏரி :
ஏரி இருக்கும் இடம் ஓமலூர் --தருமபுரி நெடுஞ்சாலையில் பூசாரிபட்டி அருகில் இருக்கும் ஊர் .ஏரியின் இருக்கும் ஊரின் இப்போதை பெயர் "தாசசமுத்திரம் ". "தாச சமுத்திரம்" என்பது இந்த ஏரிக்கு ஹோய்சாளர்கள் வைத்த பெயர். அதே பெயரில் இந்த ஊரும் இப்போது அழைக்கப்படுகிறது.எல்லா கல்வெட்டும் "தாசசமுத்திரம் " ஏரி என்று சொல்ல ஒரு திருட்டு கூட்டம் மட்டும் இதை கச்சிப்பள்ளி என்ற ஊரின் ஏரி என்று கதை சொல்லிக்கொண்டு இருக்கிறது. இதுக்கும் கச்சிப்பள்ளி என்ற ஊரில் இருப்பதா சொல்லப்படும் ஏரிக்கும் எந்த தொடர்பும் இல்லை.வெட்டியவர் பெயரில் இப்போது அமைக்கப்பட்ட ஊர் கச்சிப்பள்ளி ஆக இருக்கலாம். அப்படி அமைக்கப்பட்ட ஊரில் இன்றும் அதிக அளவில் இருப்பவர்கள் வன்னிய கவுண்டர்கள் மட்டுமே. அங்க மற்றவனுக்கு இடம் இல்லை.
வெட்டப்பட்ட வருடம் AD 996 ம் ஆண்டு ராஜராஜ சோழனின் பதினோராம் ஆட்சி ஆண்டில் கச்சிப்பள்ளி காமிண்டன் பெங்கிலன் மற்றும் அவன் தம்பி இருவரும் அமைத்தனர்.இந்த கல்வெட்டு இப்போது இருக்கும் இடம் சேலம் அருங்காட்சியகம்.
வன்னியர் தேசம் -தாச சமுத்திரம்
ஆயிரம் ஆண்டு ஏரி : ஓமலூர் –தருமபுரி சாலையில் பூசாரிப்பட்டி அருகில் உள்ளது . தாச சமுத்திரம் ஏரி , பேரரசன் ராசராசனின் பதினொன்றாம் ஆட்சி ஆண்டில் இந்த ஏரி கட்டப்பட்டது . கி.பி .996 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ஏரி தற்போது ஆயிரம் ஆண்டைக் கடந்து விட்டது .ஏரியை அமைத்தவர் கச்சிப் பள்ளி காமிண்டன் (வன்னியர் ) பெங்கிலன் அமைந்தான் களி . அவனும் அவன் தம்பியும் கூட இருந்து வேலை செய்துள்ளனர் . இந்த ஏரியை அழியாமல் காப்பவர்களில் “கால் என் தலைமேல் ” என்கிறான் . இதற்க்கு அவர்களும் பாதம் பணிவேன் என்று பொருள்படும் .
“ஸ்வஸ்தி ஸ்ரீ
ராஜ ராஜ சோழ தேவற்கு
திருவேழுத்திட்டுச் செல்லா நின்ற
திருனல்லியாண்டு பதிநொற்றாவது
வடபூவாணிய நாட்டு
கச்சிப் பள்ளிக் காமிண்டந்பொங்கிலந் அமன்தாந் களியும்
எந்தம்பி................ம்
இவ்விருவே மெங்கள் கைய்யால்
மணலொழிக்கி இவ்வேரி கட்டிநோம்
இந்த நம் அழிவு படாமற் காத்தாந்
காலெந் தலை மேலென “
என்று முனைவர் . கொடுமுடி சண்முகன் அவர்கள் தனது நூலில் குறித்துள்ளார் .
காமிண்டன் அதாவது கவுண்டன் என்ற பட்டப் பெயர் கொண்ட வன்னியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏரியை வெட்டி போது மக்களுக்கு நன்மை புரிந்துள்ளனர் .
கச்சிப் பள்ளி காமிண்டன் அமைத்த ஏரி:
கச்சி என்பது காஞ்சிபுரத்தை குறிக்கும் பெயர்.காஞ்சியில் இருந்து வந்த பள்ளி காமிண்டன் அமைத்த ஏரி என்பதே இதன் பொருள். ஏரி பாசனம் எனபது பல்லவ நாட்டுக்கே உரிய பாசனமுறை அதை செயல் படுத்த அங்கு இருந்து வந்த பள்ளி காமிண்டன் அமைத்த ஏரியை உரிமை கொண்டாடும் வெள்ளாடுகளுக்கு ஏரி எங்க இருக்கு என்றும் தெரியல,அந்த கல்வெட்டு எங்க இருக்கு என்றும் தெரியல.ஆனா இப்போ கச்சிப்பள்ளி என்ற பெயரில் இப்போது இருக்கும் ஊரை மட்டும் வைத்து ஏரியே கச்சிபள்ளியில் இருப்பதா ஒரு கதை எழுதி இருக்கானுங்க. அந்த புருடாவிற்க்கு கூறும் ஆதாரம் எல்லாம் என்ன என்று பார்க்கலாம்.
கச்சி என்பது காஞ்சிபுரத்தை குறிக்கும் பெயர்.காஞ்சியில் இருந்து வந்த பள்ளி காமிண்டன் அமைத்த ஏரி என்பதே இதன் பொருள். ஏரி பாசனம் எனபது பல்லவ நாட்டுக்கே உரிய பாசனமுறை அதை செயல் படுத்த அங்கு இருந்து வந்த பள்ளி காமிண்டன் அமைத்த ஏரியை உரிமை கொண்டாடும் வெள்ளாடுகளுக்கு ஏரி எங்க இருக்கு என்றும் தெரியல,அந்த கல்வெட்டு எங்க இருக்கு என்றும் தெரியல.ஆனா இப்போ கச்சிப்பள்ளி என்ற பெயரில் இப்போது இருக்கும் ஊரை மட்டும் வைத்து ஏரியே கச்சிபள்ளியில் இருப்பதா ஒரு கதை எழுதி இருக்கானுங்க. அந்த புருடாவிற்க்கு கூறும் ஆதாரம் எல்லாம் என்ன என்று பார்க்கலாம்.
தாச சமுத்திரம் கல்வெட்டு என்று தாச சமுத்திரம் ஏரிக்கரையில் இருக்கும் கல்வெட்டை 35 km தூரத்தில் இருக்கும் கச்சிப்பள்ளியில் ஏரி வெட்டியதா கூறப்படும் காரணம் என்ன. கச்சிப்பள்ளி காமிண்டனை கச்சிப்பள்ளியில் காமிண்டன் என்று கூறும் அறிவாளிங்க கூறும் காலம் எதுவும் ஒத்து போகவில்லை.
ஆதாரம் என்று சொல்ல படுவது:
கல்வெட்டை மறு ஆய்வு பண்ணி கொங்கு சோழன் என்று தொல்லியல் துறை (review) சொல்லியது .சரி மறு ஆய்வு பண்ணி என்ன சொல்லுச்சி தாசசமுத்திரம் என்ற ஊரில் உள்ள கல்வெட்டு என்று மட்டுமே சொல்லி இருக்கு.அது கச்சிப்பள்ளி என்ற ஊரின் இருவர் ஏரி வெட்டினர். இது கொங்கு சோழன் ராஜராஜ சோழன் வருடம் AD 1219.கல்வெட்டு இருக்கும் ஊர் இப்போதைய தாசசமுத்திரம் என்று அழைக்கப்படும் ஊர் என்று கல்வெட்டில் கூறப்பட்டு உள்ளது.இதை தான் கச்சிப்பள்ளி என்ற ஊரின் ஏரி என்றும் அந்த ஊரில் கொங்கர் மட்டுமே இருப்பதா கதை விட்டு இருக்கு வெள்ளாடு.தாசசமுத்திரம் வன்னியர் தேசம் அதே போல் கச்சிப்பள்ளியும் வன்னியர் தேசம்.அந்த ஊருக்குள் போய் பார்த்துவிட்டு வந்தா வெள்ளாட்டை அங்கேயே சூப்பு வைச்சி விடுவார்கள்.
கல்வெட்டை மறு ஆய்வு பண்ணி கொங்கு சோழன் என்று தொல்லியல் துறை (review) சொல்லியது .சரி மறு ஆய்வு பண்ணி என்ன சொல்லுச்சி தாசசமுத்திரம் என்ற ஊரில் உள்ள கல்வெட்டு என்று மட்டுமே சொல்லி இருக்கு.அது கச்சிப்பள்ளி என்ற ஊரின் இருவர் ஏரி வெட்டினர். இது கொங்கு சோழன் ராஜராஜ சோழன் வருடம் AD 1219.கல்வெட்டு இருக்கும் ஊர் இப்போதைய தாசசமுத்திரம் என்று அழைக்கப்படும் ஊர் என்று கல்வெட்டில் கூறப்பட்டு உள்ளது.இதை தான் கச்சிப்பள்ளி என்ற ஊரின் ஏரி என்றும் அந்த ஊரில் கொங்கர் மட்டுமே இருப்பதா கதை விட்டு இருக்கு வெள்ளாடு.தாசசமுத்திரம் வன்னியர் தேசம் அதே போல் கச்சிப்பள்ளியும் வன்னியர் தேசம்.அந்த ஊருக்குள் போய் பார்த்துவிட்டு வந்தா வெள்ளாட்டை அங்கேயே சூப்பு வைச்சி விடுவார்கள்.
கச்சிப்பள்ளி என்பது ஆள் இல்லை என்றும் அது ஊர்பெயர் தான் என்று வெள்ளாடு சொல்லி இருக்கு. ஊர் பெயர் தான் வைத்துக்கொண்டாலும் கல்வெட்டில் கூறப்பட்ட தாசசமுத்திரத்துக்கும் இவனுங்க கதை சொன்ன கச்சிப்பள்ளிக்கும் உள்ள தூரம் அதிகம் இல்லை 35 km தான். ஆனா அடுத்த கதை அந்த குளம் இன்றும் கச்சிப்பள்ளி ஊரிலே இருக்காம்.ஏரிக்கும் குளத்துக்கும் வித்தியாசம் தெரியல. இன்னும் கொடுமை அந்த ஏரியே எங்க இருக்கு என்று தெரியாமலே ஒரு பெரிய பதிவை போட்டு கதை சொல்லி இருக்கானுங்க.
"வடபூவாணிய நாடு" என்ற நாட்டுக்கு தலைவன் என்று கூறப்பட்டவர் கண்டியதேவர் என்ற குறிப்பு. இவனுங்க எப்போதும் காட்டும் tamilvu வில் கூட பூவாணிய நாட்டு ஊர்களில் கச்சிப்பள்ளி என்ற ஊர் இல்லை.
கச்சிப்பள்ளி பற்றிய முதல் குறிப்பு AD 1274 ம் வருடம் பருத்திப்பள்ளி கோவில் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.எந்த பருத்திப்பள்ளி என்றால் செல்லன்குல மாணிக்கி என்று வெள்ளாட்டி கொங்குதாசியா பட்டம் கட்டிய அதே கோவிலில் கச்சிப்பள்ளி பற்றிய முதல் குறிப்பு உள்ளது.
22-11-2015 அன்று மின்தமிழ் என்ற தமிழ் ஆர்வலர்கள் செய்த பதிவில் சேலம் அருங்காட்சியகத்தில் உள்ள கல்வெட்டை படித்து படி எடுத்து பதிவு செய்து உள்ளனர்.அவர்கள் ஷேர் செய்த பதிவினை இந்த GOOGLEலிங்க்ல் காணலாம்.
https://groups.google.com/forum/#!topic/mintamil/tQWD7v7lcOA
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/solid-evidence-of-jallikatu-in-the-past/article6858606.ece
http://kannadigaworld.com/news/india/141840.html
இதே கல்வெட்டைப்பற்றி the hindu ஒரு கதை சொல்லியது அது என்ன என்றால் ஏரியை வெட்டியது மூன்றாம் ராஜராஜன் என்றும் வருடம் AD 1227 என்றும் அதை படித்து குறிப்பு கூறியவர் N.குமாரசாமி என்றும் கூறப்பட்டு உள்ளது.ஒரே கல்வெட்டை சோழ பேரரசர் முதலாம் ராஜராஜன் என்று கொடுமுடி சண்முகம் என்பவரும்,இந்திய தொல்லியல் துறை மறுஆய்வு என்று செய்து கொங்கு சோழன் என்றும்,அதே கல்வெட்டை குமாரசாமி படித்து மூன்றாம் இராஜராஜ சோழன் என்றும் கூறும் குழப்பம் ஏன் என்று தெரியவில்லை. இன்றும் கல்வெட்டின் மூலம் சேலம் அருங்காட்சியகத்தில் இருந்தும் வெள்ளாட்டி மட்டும் பொய் சொல்லும் காரணம் கச்சிப்பள்ளி காமிண்டன் என்பவர் வெட்டியதை ஏரி என்பதை மறைக்க மட்டுமே. ஏரி வெட்டிய கச்சிப் பள்ளி காமிண்டன் பெயரால் அமைக்க பட்ட ஊர் தான் கச்சிப்பள்ளி.
இதே வெள்ளாட்டி எழுதிய ப்ளாக்ல் "பராந்தகப்பள்ளி வேளான்" என்று ப் வைத்து கல்வெட்டு பள்ளிகளுக்கு மட்டுமே சாத்தியம் என்றான் ஆனா கச்சிப்பள்ளி என்று வந்தால் அது ப் வைக்கலாம் அது ஊரின் பெயர் என்று புருடா விட்டு இருக்கான் வெள்ளாட்டி.
கச்சிப்பள்ளிக்கும் ஏரி வெட்டபட்டுஉள்ள பூசாரிப்பட்டிக்கும் உள்ள தூரம்
35 கிமீ.உண்மையா வெட்டப்பட்ட ஏரி எங்கோ இருக்க வெள்ளாட்டிக்கி மட்டும் கச்சிப்பள்ளி என்ற ஊரில் ஏரியை வெட்டியதா ஒரு கதையை சொல்லி google MAPல் கூட கச்சிப்பள்ளி LAKE என்று குறித்து வைத்து காமெடி பண்ணுறானுங்க.இது தான் அவனுங்க பேசும் உண்மை வரலாறு .
ராஜாராஜ சோழன் காலத்து ஏரி என்பதற்கு ஆதாரம் :
கல்வெட்டு கூறும் வருடம் 996 என்றும் ஆட்சி ஆண்டு பதினொன்று என்றும் கூறப்பட்டு உள்ளது.ராஜராஜனின் ஆட்சி ஆரம்பித்த ஆண்டு 985 ம் வருடம். கல்வெட்டு வருடம் அவர் ஆட்சியாண்டு 11 ம் வருடம் 996 எனபதும் பொருந்துகிறது.

அடுத்து கொங்கு சோழன் ராஜராஜன் என்ற கதை :
இந்திய தொல்லியல் துறை மறுஆய்வு செய்த கல்வெட்டு சொல்லும் வருடம் 1219 கொங்கு சோழன் ராஜராஜனின் 11ம் ஆண்டு. கொங்கு சோழன் ஆட்சிக்கு வந்த வருடம் 1208 என்று எடுத்து கொண்டால் கூட அப்போது ஆட்சியில் இருந்தவன் வீர ராஜேந்திரன் என்ற கொங்கு சோழன்.அதற்கு தேவையான கல்வெட்டு ஆதராங்கள் நிறையவே உள்ளது.அப்படி இருக்க எதை வைத்து மறுஆய்வில் கொங்கு சோழன் ராஜராஜன் என்று சொன்னது தொல்லியல் துறை என்று தெரியவில்லை.
கொங்கு சோழன் வீரராசேந்திரன் என்ற சோழன் (1206 -1256) வரை ஆட்சி செய்து உள்ளான்.இரு கொங்கையும் ஆட்சி செய்தவன் என்று கூறப்பட்டு உள்ளது.இவன் காலத்தில் ஏரி எடுக்க பட்டதா சொன்னால் அவனுக்கு ராஜராஜசோழன் என்ற பெயர் இல்லை. அப்ப யார் தான் அந்த ராஜராஜன் என்று கேட்டால் மூன்றாம் குலோத்துங்கன் மகனான மூன்றாம் ராஜராஜன் என்று புதுசா கல்வெட்டு படித்தவர்கள் சொல்லி இருக்காங்க. மூன்றாம் குலோத்துங்கனுக்கு பின் கொங்கு பகுதியில் சோழர்கள் ஆட்சி செய்ய வில்லை. பாண்டியனும் -பின்னர் ஹோய்சாலர்களும் ஆட்சி செய்தனர்.அதனால் மூன்றாம் ராஜராஜன் கல்வெட்டு எனபது தவறு.
வெள்ளைகாரன் எழுதிய குறிப்பில் நீர் பாசனம் செய்யும் அரசப்பள்ளி :
கோயம்புத்தூர் பகுதியில் எடுக்க பட்ட குறிப்பில் அரச பள்ளி பற்றிய குறிப்பும் அவர்கள் விவசாயம் செய்யும் குடிகள் என்றும் தோட்டங்களுக்கு machinery மூலம் தண்ணீர் பாய்ச்சிய குறிப்பும் கூறப்பட்டு உள்ளது.அவர்களின் தலைவர்கள் எஜமான் என்று அழைக்கபட்டு உள்ளனர்.பொது நிகழ்வுகளில் அவர்களுக்கு வெற்றிலை கொடுத்து முதல் மரியாதை கொடுக்க பட்டு உள்ளது. பொது சபையின் மூலம் தாங்கள் சாதி மக்களுக்குள் இருக்கும் பிணக்குகளை தீர்த்து வைத்து உள்ளனர் என்ற குறிப்பு உள்ளது.
கடைசியா வெள்ளாட்டியின் புலம்பலுக்கு பதில்:
வெள்ளாட்டிக்கு மட்டுமே கவண்டன் என்று பட்டம் இருக்கு என்று நிரூபிக்க செய்யும் காமெடிக்கு அளவே இல்லமால் போய் விட்டது. கொங்கு வெள்ளாளனுக்கு மட்டுமே இருக்காம்.எந்த காலத்தில் இருந்து இருக்கு என்று சொல்ல முடியல. ஆனா இருக்கு.ஏன்டா காமிண்டன் என்ற சொல் எப்போ வந்தது என்று சொல்லுமுடியுமா. காமிண்டன் மலையை சார்ந்து இருக்கும் மக்களின் பட்டம்.கொங்கு தேசத்துக்கு கரிகால்சோழன்,பின்னர் சேரனுக்கு சீதனகுடி,கடைசியா மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் சோழ தேசத்தில் இருந்து விரட்டி அடிக்க பட்டு கொங்கு தேசத்துக்கு வந்தேறிய அடிமைக்கு கவண்டன் என்று பட்டம் எப்போ வந்தது. எழுதிய செப்பேடுல் கூட நானோ தயிர் முட்டி சுமக்கும் வெள்ளாளன் என்று எழுதி வைச்சி இருக்க.வாணர் கூட சண்டை போட சொன்னா கொங்கு தாசியை வைத்து கோட்டைய புடிச்ச கதையை கூட கூச்சமே இல்லாம செப்பேடுகளில் பொரித்து வைச்சி இருக்க.
கொங்குபகுதிக்கு காமிண்டன் என்ற பெயர் 13 ம் நூற்றான்டு முதலே பயன்படுத்த பட்டதாக கொங்கு சோழன் என்ற நூலில் முனைவர் க.அ.புவனஸ்வரி அவர்கள் கூறியுள்ள தகவல்.கோ-தண்டர்கள் @ பசு காப்பவன் என்று அறியப்பட்ட வெள்ளாளன் எப்படி தன்னை கவுண்டர் என்று சொல்லும் கதை இது தான்.கோ-பசு தண்டர்கள் -காப்பவன். விஜய நகர நாயக்கன் காலத்தில் தான் காமிண்டன் என்ற குறிப்பு அதிகமா இருக்காம்.காமிண்டன் என்ற நிருவாகி கொங்கு சோழன் ஆட்சியின் இறுதியில் அறிமுகப்படுத்த படுகிறான்.அது கூட மூன்று ஊர் கல்வெட்டு மட்டுமே தானாம்
காமுண்டன் என்று முதலில் அழைக்க பட்டவர்கள்: - மிலாடுடையார் @சேதிராயர்கள் என்ற மலைமண்ட அரசர்கள் தான் முதலில் இந்த பட்டதை பயன்படுத்தினர். இவர்கள் தங்களை வன்னியர்கள் என்று நேராக கூறுபவர்கள். இதனால் இந்த பெயரின் வேர் எங்கு இருந்து ஆரம்பித்தது என்பதும் அது எந்த சமூகத்தை குறிக்கும் என்றும் அடுத்தவன் கூறி அறியும் நிலையில் வன்னிய சமூகம் இல்லை.
சித்தவடவன் காமுண்ட தேவன் :.
சோழர்காலத்தில் உள்ள காமுண்டர் கல்வெட்டுகள்.
திருப்பன்துருத்தி கோவில் கல்வெட்டு -தஞ்சை மாவட்டம் - முதலாம் பராந்தகன் காலத்தில் மிலாடுடையார் என்று அறிய பட்ட சேதிராயர் -சித்தவடவன் காமுண்ட தேவன்.
ராஜேந்திர சோழன் காலத்தில் ராட்ட குலகால ராஜேந்திரசோழ காமுண்டன் -வாணபுரத்து ஊர் காமுண்டன்.
ராஜேந்திரசோழன் காலத்தில் மோளிப்ப் பாலகாமுண்டர் மகன் -வசவாகாமுண்டன்
குலோத்துங்க சோழ தேவர் காலத்தில் சாக்க காமுண்டன் மகன் சிஞ்ச காமுண்டன் புலிகுத்தி பட்டான்.அவன் மனைவி வசவ காமுண்டன் மகள் சிக்கவை தீப்பாஞ்சாள்
ராஜேந்திர சோழ தேவர் காலத்தில் மணலூர் ஊர் சமந்த கொத்தயன் உத்தமனான சோழவிச்சாதிரகாமுண்டனும் -இடவா காமுண்டனும் ஏரி நீரை பயன்படுத்த கொடுக்க பட்ட உத்தரவு.
ஜெயங்கொண்ட சோழ விண்ணகரஆள்வார் பண்டாரத்துக்கு செய்து கொடுத்த கொடைக்கு சாட்சி கிழலை நாட்டு நாட்டு காமுண்டன் சோழவிச்சாதிர காமுண்டன்
ராஜேந்திர சோழ தேவர் காலத்தில் சோழமாதேவிச சருப்பேதிமங்கலத்து சாசனம் எழுதியவர் கிழலை நாட்டு நாட்டு காமுண்டன் சோழ விச்சாதிர காமுண்டன்.
அப்பி ஊரில் மாசி கவுண்டர் மகன் மல்லி கவுண்டனுக்கு சிலாசாணம் பண்ணி கொடுத்த செய்தி.
மணலூர் மணலூர் கொத்தயன் உத்தமனான சோழவிச்சாதிரகாமுண்டனும் -விதியன் கொத்தயன் காமுண்டனும் செய்த கொடை
![]() |
கொங்கு வெள்ளாளர் என்று கூறப்படும் 16 சாதியினர். இதில் உள்ளவர்கள் வெள்ளாளர்களுக்கு கவுண்டர் என்ற பெயர் எந்த காலத்தில் வந்தது என்று கேட்டால் சொல்ல முடியாது.காசு இருந்தா பட்டம் வரும் என்பதுக்கு இது தான் ஆதாரம்.
பள்ளி சாதிக்கு 9 ம் நூற்றாண்டுலேயே காமிண்டன் பட்டம் இருக்கு என்பதுக்கு எல்லாம் ஆதாரம் சோழன் காலத்தில் இருந்தே கொடுக்க பட்ட கல்வெட்டுகளே.சோழன் காலத்தில் இருந்தே காமிண்டன் பட்டம் கொண்ட வன்னியரை கேட்கும் முட்டாளே உனக்கு சோழன் காலத்தில் என்ன பட்டம் என்று சொல்ல முடியுமா. கச்சிப்பள்ளிக் காமிண்டன் வன்னிய கவுண்டர் என்பதை சேலம் அருங்காட்சியகத்தில் இருக்கும் கல்வெட்டே சொல்லும்.
No comments:
Post a Comment